கனேடிய டொலர்களை கொண்டுசெல்ல முயன்ற இந்திய பிரஜை கைது

117,000 கனேடிய டொலர் மற்றும் 19,000 யூரோவை பயணப் பொதிக்குள் கொண்டுசெல்ல முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை நோக்கி பயணிக்கவிருந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles