யுக்திய நடவடிக்கையில் மேலும் 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை ( 30 ) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்துக்குள் இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.
கைது செய்யப்பட்ட 3 பேர் தடுப்பில் வைத்து விசாரிக்கப்பட்டுவருகின்றனர்இ 5 பேர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
120 கிராம் ஹெரோயின்இ 98 கிராம் ஐஸ் போதைபொருட்கள் இ 31இ611 போதை மாத்திரைகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.










