இலங்கை மீண்டெழ இந்தியா முழு ஒத்துழைப்பும் வழங்கும்! ஜனாதிபதியிடம் அந்நாட்டு தூதுக்குழு உறுதி!!

0
நெருங்கிய நண்பராக ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா (Vinay Kwatra) தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தொடர்ந்தும் நிதி...

நாளை முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம்

0
நாளை (24) வெள்ளிக்கிழமை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (23) தெரிவித்துள்ளார். ஒக்டென் 92 ரக பெற்றோலின் விலை 74 ரூபாவாலும் , ஒக்டென்...

மின் விநியோக நடவடிக்கையில் பாரிய சிக்கல்கள் ஏற்படும்-பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்

0
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மின் விநியோகம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதால், கட்டமைப்பில் இழக்கப்பட்ட பெரும்பகுதி மின்சாரத்தை, டீசல் மின் உற்பத்தி...

டயர் தட்டுப்பாடு- 600 பஸ்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

0
பஸ் டயர் தட்டுப்பாடு காரணமாக நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 600 பஸ்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன. விநியோக நிறுவனங்கள், குறித்த டயர்களுக்கு அதிக விலையினை கோரும் நிலையில், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு அசௌகரியம்...

வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருங்கள்- குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம்

0
கர்ப்பிணித் தாய்மார்களை வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாத...

கடதாசி தட்டுப்பாடு-மின் கட்டண பட்டியலை வழங்குவதில் மீண்டும் பாதிப்பு

0
கடதாசி தட்டுப்பாடு மற்றும் மின்சார சபை எதிர்நோக்கியுள்ள நிதிப்பிரச்சினை காரணமாக மின் கட்டண பட்டியலை வழங்குவதில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மாதாந்த மின் கட்டணப்பட்டியல் வழங்கப்படவில்லை என மின்சார சபையின் பாவனையாளர்...

செத்தாலும் காங்கிரஸ் காரனாகவே சாவேன் – வேலுயோகராஜ் சபதம்! கந்தப்பளை காணி குறித்தும் மௌனம் கலைப்பு!!

0
" இ.தொ.கா. என்பது எனது  தாய்வீடு .   என்னை வெட்டிப் போட்டாலும் காங்கிரஸை விட்டு போகமாட்டேன்." இவ்வாறு  நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலுயோகராஜ் சூளுரைத்துள்ளார். நுவரெலியா பிரதேச சபையின் அமர்வு இன்று நடைபெற்றது. கந்தப்பளை காணி...

இலவசமாக மருந்துகளை கொண்டுவந்து சேர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

0
உலகெங்கிலும் உள்ள நன்கொடையாளர்களால் வழங்கப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை, இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இலவசமாக கொண்டுவந்து சேர்க்கும் பணியை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சமூக பொறுப்புணர்வுப் பிரிவினால் இந்த...

இந்திய நிவாரண பங்கீட்டுக்கு கப்பம் – விசாரணைக்கு இ.தொ.கா. வலியுறுத்து

0
ஹப்புதலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிட்ராத்மலை தோட்டத்தில் இந்திய அரசினால் நிவாரணமாக வழங்கப்பட்ட பால்மாவை பகிர்ந்தளிக்கும் செயல்பாட்டில் போக்குவரத்து செலவுக்கென பிரதேச சபை சேர்ந்த சிலரால் 50 ரூபா பொதுமக்களிடம் அறவிடும் முறைக்கேடுகள்...

ரஷ்யாவுடன் பேசுங்கள் – அரசுக்கு விமல் ஆலோசனை

0
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றுக்கொள்வதில் மாத்திரம் தங்கியிருக்காமல் ரஷ்யா போன்ற எமக்கு உதவ முன் வரும் நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விமல் வீரவன்ச எம். பி...

அரபிக்குத்து பாடலை பின்தள்ளி சாதனை படைத்தது விசில்போடு

0
அரபிக் குத்து பாடலை பின்தள்ளி விசில் போடு பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார்....

துல்கர் சல்மான் புதிய படத்தின் டீசர் வெளியீடு!

0
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து...

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்

0
'காக்க காக்க' படத்தில் வில்லனாக நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் டேனியல் பாலாஜி(வயது 48). தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, பிகில் என பல ஹிட் படங்களில் தன்...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...