தேசபந்து தென்னகோனை பதவி நீக்க முழுமையான ஆதரவு!

0
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவிநீக்கம் செய்வதற்குரிய பிரேரணை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதற்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித்...

பொலிஸ்மா அதிபரை பதவிநீக்க சபையில் பிரேரணை?

0
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்குரிய நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது என தெரியவருகின்றது. இதற்கமைய பொலிஸ்மா அதிபர் தாமாக பதவி விலகி செல்ல மறுத்தால், நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றி அவரை வெளியேற்றுவதற்கு...

டீசலை அருந்திய ஆண் குழந்தை உயிரிழப்பு: யாழில் சோகம்!

0
யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த 18ஆம்...

கிழக்கு மாகாணசபையை கைப்பற்றுவதே இலக்கு!

0
போலித்தேசியவாதிகள் எமது மக்களை தவறாக வழிநடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றுவது தான் எமது பிரதான இலக்காகும் என்று கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்...

மரக்கறி விலைப்பட்டியல் (23.03.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/தொழில்நுட்பக்கல்வியை...

ஐஸ் போதைப்பொருளுடன் மயானத்தில் நின்ற பெண் கைது!

0
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற பெண் ஒருவர் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற...

பருத்தித்துறையில் 300 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா சிக்கியது!

0
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பளை - மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. இராணுவப் புலனாய்வாளர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம், பொலிஸார் மற்றும்...

கொழும்பு மேயர் வேட்பாளரை அறிவித்தது ஐ.ம.ச! 

0
கொழும்பு மாநகரசபைக்கான தமது கட்சியின் மேயர் வேட்பாளராக வைத்தியர் ருவைஸ் ஹனிபாவை ஐக்கிய மக்கள் சக்தி பெயரிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று வெளியிட்டார். ' ஐக்கிய மக்கள்...

ஜனநாயக சமருக்காக கருணா, பிள்ளையான் சங்கமம்!

0
கிழக்கு மாகாணத்தில் உதயமாகியுள்ள 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு" எனும் புதிய அரசியல் கூட்டணியில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனும் இணைந்துள்ளார். பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோர் இணைந்து இதற்குரிய...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​...

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....