புதிய அரசியலமைப்பு நவம்பரில் முன்வைப்பு
புதிய அரசியலமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர், இறுதி சட்டவரைபு எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கையனிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
அத்துடன், மேற்படி நிபுணர்கள் குழுவின் ஆயுட்காலமும் மேலும் மூன்று...
ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்யவில்லை’
இரு அமைச்சர்களுக்கு எதிராகவே நான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளேன். அந்த நிலைப்பாட்டில் இன்றும் இருக்கின்றேன். மாறாக அரசுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கோ, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கோ நான் சூழ்ச்சி செய்யவில்லை." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...
ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்யவில்லை
இரு அமைச்சர்களுக்கு எதிராகவே நான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளேன். அந்த நிலைப்பாட்டில் இன்றும் இருக்கின்றேன். மாறாக அரசுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கோ, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கோ நான் சூழ்ச்சி செய்யவில்லை." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...
அரசியலில் இருந்தே ஒதுங்க தயார் – பந்துல பகிரங்க சவால்!
" எனது அமைச்சிலோ அல்லது அமைச்சின்கீழ் இயங்கும் நிறுவனங்களிலோ நானோ எனது குடும்ப உறுப்பினர்களோ எந்தவொரு மோசடியிலும் ஈடுபட்டது கிடையாது. ஒரு ரூபாவேனும் ஊழல் இடம்பெற்றுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா...
கட்டுப்பாட்டு விலையைமீறினால் கடும் நடவடிக்கை! சபையில் சட்டம் நிறைவேற்றம்!!
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இன்று (22) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பில்...
‘பைத்தியக்காரனை அமர சொல்லுங்கள்’ – வடிவேல் சுரேஸை வறுத்தெடுத்த ரணில்! (video)
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடிவேல் சுரேஷ் எம்.பிக்குமிடையில் சபையில் கடும் கடும் சொற்போர் மூண்டது.
பாராளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது சிறப்புரிமை பிரச்சினையொன்றை...
ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு! இன்று பச்சைக்கொடி காட்டியது அரசு!!
சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சாதகமாக பரிசிலிப்பார் என நம்புகின்றேன் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான...
தடுப்பூசிக்காக மேலும் 100 மில்லியன் டொலர்களை கடனாக பெற அமைச்சரவை அனுமதி
கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கொவிட் -19 க்கு மூலோபாய தயாரிப்பு...
‘தெங் செபத’? மஹிந்தவின் பாணியிலேயே அரசை விளாசும் தேரர்! (Video)
" தெங் செபத ஆமதுருவனே" - என்று அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் தன்னிடம் கேள்வி எழுப்புகின்றனர் என அபயராம விவகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு...
50 அடி பள்ளத்தில் வீழ்ந்த மரக்கறி லொறி – சாரதியின் நிலைமை கவலைக்கிடம் (photos)
மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்ற டிப்பர் லொறியொன்று, பாதையை விட்டு விலகி, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில், சாரதி படுகாயமுற்ற நிலையில், பதுளை அரசினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் நிலை ஆபத்தானதாக இருப்பதாக...



