இது பழைய படம் – தயா ரத்னாயக்க கட்சி மாறவில்லை…!
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்துகொண்டார் என வெளியாகியுள்ள தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. “ அவ்வாறானதொரு சம்பவம் நடக்கவில்லை, வெளியான தகவல்களில் உண்மை இல்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான சுஜிவ சேனசிங்க அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளார். “ பகிரப்பட்டு வரும் புகைப்படம் பழைய புகைப்படம் என்பதோடு,இதுபோன்ற புகைப்படத்தை பயன்படுத்தி அரசியல் பிரசாரம் செய்து … Continue reading இது பழைய படம் – தயா ரத்னாயக்க கட்சி மாறவில்லை…!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed