சவூதியிலிருந்து நாளை நாடு திரும்புகிறார் சரஸ்வதி! ‘குருவி’யின் செய்திக்கு கைமேல் பலன்!!

சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றிருந்த நிலையில், அங்கு துன்புறுத்தல்களுக்கு உள்ளானார் எனக் கூறப்படும் மலையக பெண்ணான சரஸ்வதி புஷ்பராஜ், நாளை (01) காலை இலங்கை வருகின்றார். நாளை அதிகாலை 4.20 மணிக்கு அவர் இலங்கை வருவார் எனவும், அவரை அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சரஸ்வதியை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர்கள் ‘மலையக குருவி’யிடம் தெரிவித்தனர். சரஸ்வதி தொடர்பான காணொளியையும், செய்தியையும் ‘மலையககுருவி’ இன்று வெளியிட்டிருந்தது. சரஸ்வதி இரத்தினபுரி மாவட்டம், எகலியகொட, பனாவல தோட்டத்தைச் சேர்ந்தவர், இவருக்கு … Continue reading சவூதியிலிருந்து நாளை நாடு திரும்புகிறார் சரஸ்வதி! ‘குருவி’யின் செய்திக்கு கைமேல் பலன்!!