கொழும்பு கிங்ஸ் அணிக்கு ஏமாற்றம் – இறுதி போட்டிக்குள் நுழைந்தது காலி அணி!
லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது அரையிறு ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி, இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது. கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொழும்பு கிங்ஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப்பெற்றது. Bell-Drummond 53 பந்துகளில் 70 ஓட்டங்களையும், உதான 19 ஓட்டங்களையும், சந்திமால் 14 ஓட்டங்களையும் பெற்றனர். சந்தகன் 3 … Continue reading கொழும்பு கிங்ஸ் அணிக்கு ஏமாற்றம் – இறுதி போட்டிக்குள் நுழைந்தது காலி அணி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed