பசறை 13 ஆம் கட்டை பகுதியில் விபத்து – ஆசிரியர் பலி!
பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று காலை , காரொன்று சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் (வயது – 34) பலியாகியுள்ளார். ஹொப்டன் கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் இவர், பாடசாலைக்கு செல்ல தயாராகி, தனது காரை வீட்டிலிருந்து வெளியே எடுத்த வேளையே விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது பசறை வைத்தியசாலை பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலதிக … Continue reading பசறை 13 ஆம் கட்டை பகுதியில் விபத்து – ஆசிரியர் பலி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed