2ஆவது நாளாக தொடரும் உண்ணாவிதரப் போராட்டம்

தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான முறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளகோரி, புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிதரப் போராட்டம் இன்று(18) 2 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. ” தொழிலாளர்கள் தமக்கு தீர்வு கிட்டும்வரை இந்த போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர். நாம் அவர்களுக்கு துணையாக நிற்போம்.” – என்று தேசிய முன்னணியின் (NUW) உப தலைவர் சண்முகராஜ் தெரிவித்தார். தோட்ட மக்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஐவருக்கும் … Continue reading 2ஆவது நாளாக தொடரும் உண்ணாவிதரப் போராட்டம்