” அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்சவை நிச்சயம் கொண்டுவருவோம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கொட்டகொட தெரிவித்தார்.
பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக எம்.பி. பதவியை இவரே துறந்தார். இந்நிலையிலேயே பஸிலை நிச்சயம் கொண்டுவருவோம் என்ற அறைகூவலை விடுத்துள்ளார்.
நாட்டில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 இல் நடைபெறவுள்ளது.
ஹிரு தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு,










