பதுளையில் விபத்து: இரு பொலிஸ் அதிகாரிகள் காயம்

0
பதுளை - கஹட்டருப்ப வீதியில் நேற்று (12) மாலை பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிராதுருகொட்ட பொலிஸ்...

ரூ. 1700 வழங்க முடியாவிட்டால் கம்பனிகள் வெளியேற வேண்டும்!

0
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரத்து எழுநூறு ரூபாவாக அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில் அதை நடைமுறைபடுத்த முடியாவிட்டால் தோட்ட முதலாளிமார் கம்பனிகளை கைவிட்டு வீட்டுக்குச் செல்ல தயாராக வேண்டும். என...

கோட்லோஜ் தோட்ட மலை உச்சியில் கருப்பசாமிக்கு வேள்வி பூஜை

0
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கோட்லோஜ் தோட்டத்தின் இலக்கம் 04 தேயிலை மலை உச்சத்தில் அமைந்துள்ள காவல் தெய்வமான கருப்ப சுவாமி ஆலயத்தின் வருடாந்த வேள்வி பூசை அத் தோட்ட பொதுமக்களின் பங்களிப்புடன் ஞாயிற்று...

காணாமல்போயிருந்தவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

0
UPDATE - காணாமல்போயிருந்தவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேட்வெஸ்டன், லூசா பிரிவை சேர்ந்த ஆண்டி மாணிக்கம் (வயது – 72) என்பவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (13.05.2024) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். வத்தளை...

ரூ. 1200 இற்கு அரசு இணங்கவில்லை

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 200 ரூபா அடிப்படை சம்பளமாக வழங்குவதற்கான யோசனையை பெருந்தோட்ட நிறுவனங்கள் தம்மிடம் கையளித்துள்ள போதிலும் அதற்கு அரசாங்கம் இன்னும் இணங்கவில்லையென தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். சம்பள அதிகரிப்பு...

பஸ்ஸில் பயணித்த மாணவி இரும்பு கம்பி குத்தி படுகாயம்!

0
பலாங்கொடை, வெலிகேபொல பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ்மீது அதே வீதியில் இரும்பு கம்பிகளை ஏற்றி பயணித்த லொறி ஒன்றில் இருந்து இரும்பு கம்பிகள் பேருந்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உட்புகுந்ததில் மாணவியொருவர்...

ஊவா மாகாண சாகித்திய விழா ஆய்வரங்கத்திற்கு ஆய்வு கட்டுரைகள் கோரல்

0
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனை வழிகாட்டலில் ஊவா மாகாண கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் பதுளையில் இடம்பெறவுள்ளது. இதன் ஓர் அங்கமாக நடத்தப்படவுள்ள ஆய்வரங்கம்...

1,200 ரூபாவுக்கே முதலாளிமார் சம்மேளனம் இணக்கம்!

0
ஜனாதிபதியும், தொழில் அமைச்சரும் விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஆயிரத்து 200 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார். 1200 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் ஊழியர்...

தோட்ட தொழிலாளிமீது தாக்குதல்: விசாரணை அறிக்கை கோருகிறார் சாகல

0
இரத்தினபுரி, தும்பறை 82ஆம் பிரிவிலுள்ள தோட்ட அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தோட்ட தொழிலாளியான பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பின்...

தோட்டத் தொழிலாளர்களிடம் அடாவடி செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இரத்தினபுரி தும்பரை தனியார் தோட்ட நிர்வாகம் தொழிலாளர் குடும்பம் ஒன்றைத் தாக்கியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதை வன்மையாகக்...

கோடிகள் கொடுத்தும் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி

0
நடிகை சாய்பல்லவி விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் நடிகைகள் சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் மக்களின் நலனுக்கு கேடு செய்யும்...

குப்பை கிடங்கு துர்நாற்றத்தோடு 10 மணி நேரம் நடித்த தனுஷ்

0
நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கும் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடிக்கின்றனர். இது, பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இதில் தனுஷின்...

அரண்மனை – 04 எப்படி?

0
மொத்தத்தில் வரண்டு போய்க்கிடந்த தமிழ் சினிமாவிற்கும், அதன் ரசிகர்களுக்கும் அரண்மனை 4 ஒரு குறிஞ்சிப் பூ. என்னது இது குறிஞ்சுப்பூவா என ஷாக் ஆக வேண்டாம். தங்கையின் மரணத்தில் சந்தேகும் கொள்ளும் அண்ணன், கொலைக்கான...

பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

0
பிரபல பின்னணி பாடகி உமா ரமணன். இவர் சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த உமா ரமணன் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 69. 1980-ம் ஆண்டு...