மைத்திரி இராஜினாமா!

0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகியுள்ளார். சுதந்திரக்கட்சியின் மைத்திரி தரப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போதே தலைமைப்பதவியில் இருந்து விலகுவதாக மைத்திரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலைமைப்பதவிக்கு விஜயதாச ராஜபக்ச...

ரணில் – சஜித்தை சங்கமிக்க வைக்க வெளிநாடொன்று களத்தில்?

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் ஒன்றிணைப்பதற்கு எந்தவொரு வெளிநாடும் முற்படவில்லை. ஜனாதிபதி சஜித், பிரதமர் ரணில் என்ற கோரிக்கைக்குகூட நாம் உடன்படபோவதில்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...

இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு எச்சரிக்கை விடுப்பு

0
ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் கமல் கர்ராசி, இஸ்ரேலுக்கு அணுகுண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்...

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து ஜனாதிபதி இன்று விடுத்துள்ள அறிவிப்பு

0
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்று (12) நடைபெற்ற சர்வதேச...

15 வயது சிறுமிமீது கூட்டு வன்புணர்வு: உடந்தையாக இருந்த பெண் உட்பட நால்வர் கைது!

0
வவுனியா - நகரையண்டிய, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற...

ரூ. 1700 பொய் வாக்குறுதியென்பது 10 ஆம் திகதி தெரிந்துவிட்டது

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பானது தேர்தலை இலக்கு வைத்து வழங்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதியாகும் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்,...

ரூ. 1700 கிடைப்பது உறுதி!

0
“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயம் நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கப்பெறும்.” – என்று நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், நீர் வழங்கள் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி...

தமிழ் பேசும் மக்களின் ஆதரவு ரணிலுக்கே!

0
“தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயமெல்லாம் வெறும் அரசியல் கோஷங்கள் மாத்திரமே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்க வேண்டும். அப்போதுதான் தமிழ்...

மரக்கறி விலைப்பட்டியல் (12.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஜனாதிபதியிடம் நிபந்தனைகளை முன்வைக்க தயாராகும் மொட்டு கட்சி

0
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சாதகமாக பரிசீலித்துவருகின்றது என தெரியவருகின்றது. சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆதரவு வழங்குவது குறித்தும், அதற்கான பரந்தப்பட்ட கூட்டணி...

கோடிகள் கொடுத்தும் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி

0
நடிகை சாய்பல்லவி விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் நடிகைகள் சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் மக்களின் நலனுக்கு கேடு செய்யும்...

குப்பை கிடங்கு துர்நாற்றத்தோடு 10 மணி நேரம் நடித்த தனுஷ்

0
நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கும் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடிக்கின்றனர். இது, பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இதில் தனுஷின்...

அரண்மனை – 04 எப்படி?

0
மொத்தத்தில் வரண்டு போய்க்கிடந்த தமிழ் சினிமாவிற்கும், அதன் ரசிகர்களுக்கும் அரண்மனை 4 ஒரு குறிஞ்சிப் பூ. என்னது இது குறிஞ்சுப்பூவா என ஷாக் ஆக வேண்டாம். தங்கையின் மரணத்தில் சந்தேகும் கொள்ளும் அண்ணன், கொலைக்கான...

பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

0
பிரபல பின்னணி பாடகி உமா ரமணன். இவர் சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த உமா ரமணன் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 69. 1980-ம் ஆண்டு...