‘கொரோனா’ மேலும் ஒருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாத்திரம் 517 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 265 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று மாத்திரம் இதுவரையில் 517 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த தொற்றாளர்களின்...

2ஆவது அலைமூலம் 22,484 பேருக்கு கொரோனா – 116 பேர் உயிரிழப்பு!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (03) 22 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 116 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை) மினுவாங்கொட...

‘கொரோனா’ – மேலும் ஐவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 129 ஆக உயர்வு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். நான்கு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வர் 70 வயதடைக்கடந்தவர்கள். அத்துடன், அனைவரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி இலங்கையில் கொரோனா...

மனோவின் கருத்துக்கு எதிராக பொன்சேகா போர்க்கொடி!

0
"மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அவரின் தனிப்பட்ட அறிவிப்பாகும். அது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு கிடையாது. புலிகளையும், ஜே.வி.பியினரையும் ஒன்றாக ஒப்பிடமுடியாது. புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும்....

மஹர சிறைச்சாலைக்கு இன்று செல்கின்றது விசாரணைக்குழு!

0
சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐவரடங்கிய குழு, இன்று (03) மஹர சிறைச்சாலைக்கு களப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. சிறைச்சாலை வளாகம், தீக்கிரையாக்கப்பட்டுள்ள பகுதிகள், மருந்தகம் உள்ளிட்ட பகுதிகளை குறித்த குழுவினர் கண்காணிக்க...

இன்று மாத்திரம் 878 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று இதுவரையில் 878 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...

நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று!

உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா தொற்று!

0
மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்துள்ள கைதிகளுள் 40 இற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது எனவும்...

‘கொரோனா’ மேலும் நால்வர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் நால்வரும் 73 வயதைக் கடந்தவர்கள் என்பதுடன் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ்...

‘அண்ணாத்த’ படமே ரஜினியின் கடைசி படமாக அமையும்

0
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதால், அண்ணாத்த தான் அவரின் கடைசி படமாக இருக்கக்கூடும் என தகவல் பரவி வருகிறது. வருகிற ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த்...

‘சூர்யாவுடன் நடிக்க பயந்தேன்’ – மனம் திறந்தார் அபர்ணா

0
சூரரை போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமான அபர்ணா பாலமுரளி, அப்படம் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். “நான் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து இருக்கிறேன். சூர்யா படத்துக்கு நடிகை தேர்வு...

ராமாயண கதையில் சீதையாக கீர்த்தி சனான்

0
ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் புதிய படம் தயாராகிறது. இந்த படத்தை 3 டியில் எடுக்கின்றனர். இதில் ராமராக பிரபாஸ்...

‘மாஸ்டர்’ படம் எப்போது, எப்படி வெளிவரும்?

0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இதுவரை 4...