பசறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

0
பசறை நகரிலிருந்து மடூல்சீமைக்கு செல்லும் வீதியிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் கள்ளு கடைக்கு செல்லும் ஒற்றையடிப்பாதையில் 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் சுமார்...

ஹெரோயின் போதைப்பொருளுடன் பசறையில் இருவர் கைது!

0
ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் பதுளை, பசறையில் கைது செய்யப்பட்டுள்ளது. பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு இது தொடர்பில் இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து பதுளை குற்றத்தடுப்பு பொலிஸாரும், பசறை பொலிஸாரும் இணைந்து, பசறை,...

‘கொட்டகலை சுகாதார பிரிவில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றல்’

0
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டது. கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது. கொட்டகலை, குடாஓயா,...

டவுண்சைட் தோட்டத்தில் குடிநீர் திட்டத்தை ஆரம்பித்துவைத்த செந்தில் தொண்டமான்!

0
2020 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது டவுண்சைட் தோட்டத்தில் உள்ள Line No 03 மற்றும் 04யிற்கான குடிநீர் வசதியினை பெற்று தருவதாக இ.தொ.காவின் உபதலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில்...

துயரங்களை சுமந்து வாழும் அப்பர் கலஹா தோட்ட மக்கள்!

0
கொட்டும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் தனது உயிரையும் பொருட்படுத்தாது அட்டைக்கடிகள், குளவிக் கொட்டு , சிறுத்தை தாக்குதல் எனப் பல வலிகளையும் அச்சத்தையும் மனதில் சுமந்துக் கொண்டு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்கள்...

‘தோட்டக் கம்பனிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது’ – ஜீவன் சூளுரை

0
" பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்டக் கம்பனிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை இ.தொ.கா. ஆரம்பித்துவிட்டது. அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் மக்களுக்கு நியாயம்...

இ.தொ.காவின் தவிசாளருக்கு எதிராக லிந்துலையில் போராட்டம் (படங்கள்)

0
அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர், மக்களின் வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார் எனவும், பஸ் தரிப்பிடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபார நோக்கில் கடைகளை அமைக்கின்றார் எனவும் குற்றஞ்சாட்டி, அதற்கு எதிராக தொழிலாளர் தேசிய...

அடிப்படை வசதிகளின்றி வலி சுமந்த வாழ்க்கை வாழும் கலஹா தோட்ட மக்கள்

0
கண்டி கலஹா மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்கின்றனர். இப்பிரதேசத்தில் 4 தொகுதி லயன் குடியிருப்புகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியின் இருபுறங்களிலுமாக 45 குடும்பங்கள் வசிக்கின்றன. மழைக்காலங்களில் இவ்வீடுகளில்...

கணபதி தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய பாதையை அமைத்துக்கொடுத்த செந்தில் தொண்டமான்!

0
மாணவர்களின் நலன்கருதி வார்விக் தோட்டத்திலுள்ள கணபதி தமிழ் வித்தியாலயத்திற்கு செல்லும் பாதையை புனரமைத்து மாணவர்களின் பாவனைக்காக இ.தொ.காவின் உபதலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் கையளித்தார். வார்விக் தோட்டத்திலுள்ள கணபதி தமிழ் வித்தியாலயத்திற்கு செல்லும்...

நோர்வூட்டில் குளவிக்கொட்டு – 14 மாணவர்கள் பாதிப்பு!

0
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள் 14 பேர் இன்று காலை 7.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் பாடசாலைக்கு...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...