‘குளவி கொட்டும் – அமைதியாக இருங்கள்’ – தோட்ட நிர்வாகம் அறிவித்தல்

0
கந்தப்பளை ஹைபொரஸ்ட் முதலாம் பிரிவு தோட்டத்திலிருந்து கோனப்பிட்டிய மற்றும் ஹைபொரஸ்ட் மூன்றாம் பிரிவுக்கு செல்லும் சந்தியில் வாகனங்கள்,மற்றும் பொதுமக்கள் அமைதியாக இருக்கும்படி தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சந்தியில் அடர்ந்த மரங்களில் குளவிகள் கூடுகட்டி...

இ.தொ.கா. உறுப்பினரை தோற்கடித்த மொட்டு கட்சி உறுப்பினர்கள்!

0
தலவாக்கலை லிந்துலை நகரசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 2ஆவது தடவையும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை - லிந்துலை நகரசபை நேற்று கூடியது. இதன்போது நகரசபையின் பதில் தலைவராக பதவி வகிக்கும் லட்சுமணன்...

‘மலேசியாவில் வேலை வாய்ப்பு’ – விண்ணப்பம் கோருகிறார் அரவிந்தகுமார் எம்.பி.

0
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் பகீரத முயற்சியினால் மலேசியா நாட்டின் பல்வேறு துறைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான சிற்றூழியர்களின் தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மலேசியா நாட்டின் பல்வேறு துறைகளில், பல்வேறு நிறுவனங்களில் சுத்தகரிப்பு ஊழியர்கள்,...

17 வயது மாணவி மாயம் – பதுளையில் தேடுதல் வேட்டை தீவிரம்

0
பதுளை, தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவியொருவர் காணாமல்போயுள்ளார். இது தொடர்பில் குறித்த மாணவியின் தாயான கே. சரோஜா என்பவரால் கஹட்டருப்ப பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 17 வயது நிரம்பிய லோகேஸ்வரன் லோஜினி என்ற மாணவியே ,...

வைத்தியர்கள் போராட்டம் – மலையகத்திலும் முடங்கியது மருத்துவ சேவை (படங்கள்)

0
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ,இன்று காலை 8 மணி முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு...

இ.தொ.காவை சீண்டுவோருக்கு காரமான பதிலடி அறிக்கையை விடுத்தார் பாரத்

0
தனது அரசியல் லாபத்திற்காக மக்களை தூண்டி விடும் வங்குரோத்து நிலைமையில் எதிர்க்கட்சிகளே உள்ளன. நாம் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும் அரசாங்கம் எடுக்கும் சில முடிவுகளுக்கு நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன் அழுத்தங்களைப்...

‘மலையகத்தில் ஏற்பட்டுள்ள அறிவார்ந்த அரசியல் இடைவெளியை நிரப்ப அடுத்த தலைமுறையினர் முன்வரவேண்டும்’

0
மலையகத்தின் பிரதிநிதித்துவ அரசியல் அறிவார்ந்த ரீதியாகவே ஆரம்பமானது. உரிமையை முன்னிறுத்திய அந்தப் பயணத்தை சலுகைகளை முன்னிறுத்திய பேரம்பேசும் அரசியலாக மாற்றி அமைத்ததன் விளைவாக மலையக அரசியல் போக்கே வேறு திசையில் சென்றது. மலையகத்தில்...

நோர்வூட் பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!

0
நோர்வூட் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டம் 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபைத்தலைவர் கே.கே ரவி தெரிவித்தார். வரவுசெலவுதிட்டம் பிரதேசசபை தலைவர் கே.கே. ரவி தலைமையில் நேற்று (17) முன்வைக்கப்பட்ட போதே...

கொட்டகலையில் 2 எரிவாயு வெடுப்பு சம்பவங்கள் (படங்கள்)

0
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் இரண்டு 17.12.2021 அன்று மாலை பதிவாகியுள்ளது. கொட்டகலை, பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் வீடு ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம்...

‘ பூப்பனை தோட்ட மரணங்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை’ – வதந்திகளை நம்ப வேண்டாம்!

0
நுவரெலியா , கந்தப்பளை - கொங்கோடியா கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பூப்பனை தோட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 50 வயதுக்கு மேற்பட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றியதால்தான் இவர்கள் உயிரிழந்தனர்...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...