சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. முதல்வர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோர் அருகே நடிகை த்ரிஷா அமர்ந்திருந்தார்.

விஜய்யுடன் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ள த்ரிஷா, விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

Related Articles

Latest Articles