அன்று பட்டாசு கொளுத்திய இ.தொ.கா. இன்று நாடகம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுத்துவிட்டோம் என்கூறி இ.தொ.காவினரே பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இன்று ஆயிரம் ரூபா கிடைக்கவில்லை என போராடுகின்றனர். அரசுக்குள் இருந்துகொண்டு அழுத்தங்களை...
‘கூட்டு ஒப்பந்ததே பாதுகாப்பு கவசம்’ – அக்கரபத்தனையில் கூவினார் சக்திவேல்
" கூட்டு ஒப்பந்தம் தான் தோட்டத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஆயுதம். இதனை ஏனைய தொழிற்சங்கங்களும் உணர்ந்துள்ளன. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயம் கிட்டும் வரை நாம் ஓயப்போவதில்லை." - என்று இலங்கைத் தொழிலாளர்...
150 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேன் விபத்து – இருவர் படுகாயம்!
ஹப்புத்தளை புற நகர்ப் பகுதியில் ஹப்புத்தளை – கொழும்பு பிரதான வீதியில் இன்று 14-12-2021 அதிகாலை 4 மணியளவில் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
வேன் சுமார் 150 அடி பள்ளத்தில்...
நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் (படங்கள்)
தலவாக்கலை, பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய மட்டுக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (14.12.2021) தொழிலுக்குச் செல்லாமல் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அதனைத்...
மலையகத்துக்கான தபால் சேவை பாதிப்பு!
தபால் ஊழியர்கள் நேற்று முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினால் இன்று மலையக தபால் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின.
16 கோரிக்கைகளை முன்வைத்து தபால் சேவை ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று மாலை...
மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கும் இறக்குவானை டிப்டீன் தமிழ் வித்தியாலயம்
நற்பிரஜைகளை உருவாக்கித் தருகின்ற அற்புத பணியை பாடசாலைகள் மேற்கொண்டு வருகின்றன. அறிவை விருத்தி செய்துவதற்காக தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்களிடம் தமது பிள்ளைகளுக்கான பாதுகாப்பை பாடசாலை நிர்வாகம் பொறுப்பேற்கும் எனும்...
33 ஆயிரம் லீட்டர் டீசலுடன் விபத்துக்குள்ளானது கனரக வாகனம் – இருவர் படுகாயம்!
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலனொன்று இன்று (13.12.2021) மாலை 5.00 மணியளவில் விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பு முத்துராஜவெல பகுதியிலிருந்து கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டு செல்லும்...
தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் போராட்டம் (படங்கள்)
அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு கீழ் இயங்கும் 12 தோட்டங்களை கொண்ட 42 பிரிவுகளை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று (13.12.2021) தொழிலுக்குச் செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய்...
ஆளுங்கட்சிக்குள் மோதல்! சு.க. உறுப்பினர்மீது மொட்டு கட்சி உறுப்பினர்கள் தாக்குதல்!!
மஸ்கெலியா பிரதேச சபையின் உபத் தலைவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்று (13.12.2021) தவிசாளர் கோவிந்தன்...
ஊவா கெட்டவல தோட்டத்தின் பாதை புனரமைப்பு!(படங்கள் )
2020 ஆம் ஆண்டு, இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊவா கெட்டவல தோட்டத்திற்கான பாதையை புனரமைப்பதாக மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி இன்று அப்பாதையை திறந்து வைத்தார்...













