அரண்மனை 3 படத்தின்அதிரடி வசூல்

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கலாம் என்ற செய்தி வந்ததில் இருந்து நிறைய படங்கள் வெளியாகி வருகின்றன.

அப்படி அண்மையில் ரிலீஸ் ஆன சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் வசூலில் பட்டய கிளப்பி வருகிறது. எந்த இடத்தில் எடுத்தாலும் படத்திற்கு நல்ல வசூல் வந்துகொண்டிருக்கிறது.

கடந்த வாரம் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா என பலர் நடித்த அரண்மனை 3 திரைப்படம் வெளியாகி இருந்தது.

வெளியான முதல் நாளில் மட்டும் படம் தமிழ்நாடு முழுவதும் ரூ. 4 கோடி வசூலித்துள்ளதாம்.

Related Articles

Latest Articles