ஆட்டத்தை ஆரம்பித்தார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சுபநேரத்தில் கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறங்குவாரா, இல்லையா என்ற கேள்வி பலர் மத்தியிலும் உள்ளது.

இந்நிலையிலேயே தேர்தலில் களமிறங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியால் அரசியல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles