பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து இசைக்குயில் கில்மிஷாவுக்கு கிடைத்த அங்கீகாரம்

இசைக்குயில் கில்மிஷாவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் நேரில் சென்று வாழ்த்தி – பாராட்டியுள்ளார்.

தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம் பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப இசைநிகழ்வில் வெற்றியாளராக முடிசூடி, நேற்று நாடு திரும்பினார் கிலஷ்மிசா.

இந்நிலையில் கில்மிஷாவை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று, நேரில்சென்று வாழ்த்தி மதிப்பளித்தார்.

Related Articles

Latest Articles