” இது ஆரம்பம் மட்டுமே” – ரஷ்யாவை சீண்டுகிறது உக்ரைன்

” சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவு வரலாற்று சிறப்புமிக்க முடிவு, இதுதான் ஆரம்பம்.” – என்று உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் முன்வைத்துவருகின்றது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, போர்க் குற்றம் புரிந்ததாக கூறி ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles