இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

6.1 ரிக்டராக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை தொடர்பில் இதுவரை, புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை.

Related Articles

Latest Articles