நேற்று அமெரிக்காவில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மால்டாவின் கொடியேற்ற சொகுசு பயணிகள் கப்பலான ‘Azamara Quest’ இன்று பிற்பகல் வரை கொழும்பில் நிறுத்திவைக்கப்படவுள்ளது.
குறித்த பயணிகள் கப்பலானது 600 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்கிறது. மேலும் ,இம்மாத இறுதி வரை ஹம்பாந்தோட்டையில் நிறுத்தப்படும் இரண்டாவது கப்பல் இதுவாகும்.










