இலங்கையில் 3 லட்சத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் ஆயிரத்து 380 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 272 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து 2 லட்சத்து 71 ஆயிரத்து 85 பேர் மீண்டுள்ளனர்.

Paid Ad
Previous articleரிஷாடின் கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது! சஜித் அதிரடி அறிவிப்பு!!
Next articleவாடகை வண்டி ஓட்டுனரின் மகள் படைத்த வரலாற்று சாதனை (காணொளி)