இளைஞன் வெட்டிக்கொலை: கலஹாவில் பயங்கரம்!

 

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை – கொலபிஸ்ஸ பகுதியில் நபரொருவர் வெட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

24 வயது இளைஞர் ஒருவரே நேற்று இவ்வாறு வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திய 36 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

 

Related Articles

Latest Articles