தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 452 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 56, 294 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
