“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது பழமொழி. ஊரில் உள்ள பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று நினைத்துக் கொள்கிறோம்.அது அப்படி கிடையாது.

இதன் அர்த்தம் ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது(என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் அவளின் வயிற்றில் வளரும் தன் பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.

Related Articles

Latest Articles