‘ எதிர்வரும் திங்கள் பொதுவிடுமுறை தினம் அல்ல’

அனைத்து வங்கிகளும் கொழும்பு பங்குச்சந்தையும் நாளை மறுதினம் திங்கட்கிழமை (10) மூடப்படவுள்ளன.

நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள மீலாத் நபி தினத்தை முன்னிட்டு நாளை மறுதினம் வங்கிகளும் கொழும்பு பங்குச்சந்தையும் மூடப்படவுள்ளன.

எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை, பொது விடுமுறை தினம் அல்லவென பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்தார்.

Related Articles

Latest Articles