எப்போது கல்வி அமைச்சை பொறுப்பேற்கின்றீர்கள்? எஸ்.பி. வழங்கிய அதிரடி பதில்

” அமைச்சு பதவி பற்றி கதைப்பதற்குகூட ஆசை இல்லை. இனி அதைப்பற்றி கதைக்கப்போவதும் இல்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

மொட்டு கட்சியின் தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,

” அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது. எப்போது கல்வி அமைச்சை பொறுப்பேற்கின்றீர்கள்” என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே எஸ்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

” அது பற்றி எனக்கு தெரியாது. அது குறித்து கதைப்பதற்குகூட விரும்பவில்லை. கருத்து வெளியிடவும் மாட்டேன். பதவியை கேட்டு பெறப்போவதும் இல்லை.” – எனவும் எஸ்.பி. குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles