எரிபொருள் விநியோக முறையின் கீழ் பதிவு செய்வது கொள்வது எப்படி

நாடளாவிய ரீதியாக அனைத்து வாகன உரிமையாளர்களையும் பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

எரிபொருள் விநியோக முறையின் கீழ் இவ்வாறு பதிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக உரிய பதிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles