எரிபொருள் விலைகளில் மாற்றம்!

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 309.

லங்கா ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலை 03 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 286.

சுப்பர் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. லீற்றரொன்றின் விலை 313.

மண்ணெண்ணை லீற்றரொன்றின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 188.

Related Articles

Latest Articles