பொதுத்தேர்தலுக்கு பிறகு நடைபெறவுள்ள உள்ளாட்சிசபைத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐதேக உயர்மட்டக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், பொதுத்தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.