இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெறுகின்றது.
இலங்கைக்கு கடன் உதவிகளை பெறுவது சம்பந்தமாகவே கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.










