கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டிவாவல கிராம சேவகர் பிரிவில் சாகராதெனில பகுதி இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரமன தெற்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.











