கம்மன்பிலவுக்கு கை கொடுத்தார் அரவிந்தகுமார் – பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பு

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக அரவிந்தகுமார் எம்.பி. இன்று வாக்களித்தார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இவரை, தமிழ் முற்போக்கு கூட்டணி, கூட்டணியிலிருந்து இடைநியுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Paid Ad
Previous articleமலையக இளைஞர்களை வேலைக்கு அனுப்ப வேண்டாம் – ஜீவன் வலியுறுத்து
Next articleஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ