காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத் (ICCU) திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன், பாரிஸ் காலநிலை உடன்படிக்கைக்கு இணங்க நிறுவன ரீதியான மாற்றங்களின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், தற்போதைய காலநிலை நெருக்கடியை திறம்படக் கையாள்வதற்கு மாற்று நிறுவனங்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்

Related Articles

Latest Articles