கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 30 -59 வயது பிரிவினருக்கு நாளை (26.08.2021) கொரோனா தடுப்பூசியின் 2ஆம் அலகு ஏற்றப்படும் – என்று கொட்டகலை கொட்டகலை சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர்ராகவன் தெரிவித்தார்.
கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் வைத்தே தடுப்பூசி ஏற்றப்படும் எனவும் அவர் கூறினார்.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்










