‘கொரோனா’வால் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நிறுத்தம்

ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 31 ஆம் திகதி வரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என்று ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடயே, இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 31 ஆம் திகதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

Paid Ad
Previous articleநாட்டில் மேலும் 1,786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
Next articleபசறை, பன்வில வாசிகள் உட்பட கொரோனாவால் மேலும் 20 பேர் பலி!