‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மீண்டார் சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், அவரின் பாரியாரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 
அத்துடன், கங்காராம விகாரைக்குச்சென்ற அவர்கள், அங்கு ஆன்மீக வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
விரைவில் செயற்பாட்டு அரசியலுக்குள் சஜித் மீண்டும் திரும்புவார். எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்விலும் பங்கேற்பார்.
Paid Ad
Previous articleநாட்டில் மேலும் 67,615 பேருக்கு நேற்று தடுப்பூசி ஏற்றல்
Next articleகம்பஹாவில் 575 – கொழும்பில் 339- பதுளையில் 73 பேருக்கும் நேற்று கொரோனா