‘கொரோனா’ ஊழித்தாண்டவம்’ – நாட்டில் மேலும் 101 பேர் பலி!

நாட்டில் மேலும் 101 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது.

நாளொன்றில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகூடிய மரண எண்ணிக்கை இதுவாகும்.

Paid Ad
Previous articleடெஸ்ட் போட்டியில் 97 ஓட்டங்களுக்குள் சுருண்ட மே. தீவுகள் அணி
Next article‘சஜித்துக்கு நம்பிக்கை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது தவறு’ – சஜித்