நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 504,376 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 373 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.