கொழும்பில் 438, கண்டியில் 138, பதுளையில் 29 பேருக்கும் நேற்று கொரோனா!

நாட்டில் மாவட்ட ரீதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை.

கொழும்பு – 438

கம்பஹா – 410

களுத்துறை – 241

குருணாகல் – 100

காலி – 261

மாத்தறை – 46

கேகாலை – 89

பதுளை – 29

அம்பாறை – 38

திருகோணமலை –13

மாத்தளை – 14

அனுராதபுரம் – 22

வவுனியா – 17

முல்லைதீவு – 24

மன்னார் – 13

நுவரெலியா – 179

கண்டி – 138

இரத்தினபுரி – 84

புத்தளம் – 04

யாழ்ப்பாணம் – 09

கிளிநொச்சி – 07

பொலன்னறுவை – 10

அம்பாந்தோட்டை – 14

மொனறாகலை – 08

மட்டக்களப்பு – 04

Related Articles

Latest Articles