Homeஉள்நாடு உள்நாடுசெய்தி கொழும்பு – பதுளை பிரதான வீதியில் மண் சரிவு November 5, 2023 கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பத்கொடையில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles செய்தி மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு அபராதம் உள்நாடு செம்மணியில் இன்று மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம் உள்நாடு 2028 இல் மீண்டும் பொருளாதார நெருக்கடி? ரணில் எச்சரிக்கை Latest Articles செய்தி மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு அபராதம் உள்நாடு செம்மணியில் இன்று மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம் உள்நாடு 2028 இல் மீண்டும் பொருளாதார நெருக்கடி? ரணில் எச்சரிக்கை உள்நாடு 22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்! செய்தி அரசியல் செயற்பாட்டாளர் பழனிவேல் செல்வராஜ் காலமானார் Load more