தொழிலாளர் தேசிய சங்கம் ஏற்பாடு செய்துள்ள தைப்பொங்கல் விழா நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் 16 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தைப்பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்தியத்தூதுவர் கோபால் பாக்லே ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளனர்.










