சஜித் நயினாதீவில் வழிபாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இன்று செவ்வாய்க்கிழமை (11)
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு வருகிறார்.

Related Articles

Latest Articles