சஞ்சீவ – ஆனந்த ஆகியோருக்கு விளக்கமறியல்

ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த மற்றும் மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க ஆகியோர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (24) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய போதே இந்த உத்தரவை வழங்கியுள்ளனர்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மொஹான் சமரநாயக்கவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles