பொகவந்தலாவை, கெடியாகலவத்த பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்கேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
55 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
