சர்ச்சைக்குரிய சத்தா ரதன தேரர் கைது!

அரசியல் பிரமுகர்களை கடுமையாக விமர்சிக்கும் – சமூகவலைத்தளங்களில் பிரபலமான சர்ச்சைக்குரிய ராஜாங்கனை சத்தா ரதன தேரர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மத நல்லிணக்கத்துக்கு முரணான வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர், அநுராதபுரம் பகுதியில் வைத்து அவர் நேற்றிரவு , சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட நடாசா எதிரிசூரியவையும், தகாத வார்த்தைகளால் திட்டி, குறித்த தேரர் காணொளி பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles