சிங்கப்பூர் பிரதிப் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிங்கப்பூர் பிரதிப் பிரதமர் லோரன்ஸ் வோங்கிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை சற்று முன்னர் டோக்கியோ நகரில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது, ​​சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தினார்

Related Articles

Latest Articles